ஏமுறு

"ஏமுறு" என்பதன் தமிழ் விளக்கம்

ஏமுறு

(ஒலிப்புமுறை) ISO 15919: /ēmuṟu/

(வினைச்சொல்) மகிழ்வுறுதல். ஏமுறு விளையாட் டிறுதிக்கண்ணும் (தொல். பொ. 147)
தன்மை திரிதல். ஏமுற விரண்டு முளவென மொழிப (தொல். பொ. 109)
வருத்தமுறுதல். ஏமுறு கிளவி (தொல். பொ. 146)
பித்துறுதல். ஏமுற்றவரினு மேழை (குறள், 873)
மயக்கமுறுதல். ஏமுறு ஞாலந் தன்னிற் றோன்றி (திருமுரு. 163)
காப்படைதல். எஞ்சிய பொருள்களை யேமுற நாடி (திருமுரு. 97)
பொருத்தமுறுதல். காமமும் பொருளு மேமுறத் தழுவி (இலக். வி. 704)

(வினைச்சொல்) To be delighted
To be changed in nature or disposition
To be vexed
To be mad, insane
To be perplexed, bewildered
To be protected, saved
To be suited, be appropriate

மெய் உயிர் இயைவு

=
ம்+உ=மு
ற்+உ=று

ஏமுறு என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.