உழை

"உழை" என்பதன் தமிழ் விளக்கம்

உழை

(ஒலிப்புமுறை) ISO 15919: /Uḻai/

(வினைச்சொல்) வருந்தி முயற்சி செய்
வருந்து
வருமானம் பெற வேலை செய்
கலைமான்
ஆண்மான்
அண்மை, பக்கம், இடம், உவர்மண், ஏழிசைகளுள் ஒன்று, கதிரவன் மனைவியர்களில்
ஒருத்தி, யாழின் நரம்பு, விடியற்காலம்
[உழைத்தல், உழைப்பு]
உழையர், உழையவர் - அருகிலுள்ளவர்
அமைச்சர்
வலர்

மெய் உயிர் இயைவு

=
ழ்+ஐ=ழை

உழை என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.