உளர்

"உளர்" என்பதன் தமிழ் விளக்கம்

உளர்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Uḷar/

கோதுதல். கதுப்புளரி (குறுந். 82)
தலைமயிர் ஆற்றுதல். கூந்தலுளர (கலித். 105)
அசைத்தல். விரைவளர் கூந்தல் வரைவளி யுளர (புறநா. 133,4)
சிதறுதல். கனைத்துவண் டுளந்ததார்க் காளைசீவ கன்னரோ (சீவக. 707)
தடவுதல். வல்வின்ஞா ணுளர்தீயே (கலித். 7)
யாழ்முதலியன வாசித்தல். மென்மொழி மேவலரின்னரம் புளர (திருமுரு. 142).
கலக்குதல். சேலங் குளர்வயற் சேவூர் (இறை. 2, பக். 41)
தாமதித்தல். அவனை யுளராதழிக்க (விநாயகபு. 52, 18)
அசைதல். நீருளர் பூந்தா மரைப்போது (கலித். 112)
சுழலுதல்
உறுதியற் றாடுதல்

To adjust, smooth out, as birds their feathers
To spread out and draw the fingers through, as in drying wet hair
To shake, cause to move or fly about
To scatter, throw about, strew
To draw the fingers over, as a bow string
To thrum, as a ya
to play, as an instrument
To disturb, ruffle, stir up, as fish the water of a pool
To delay
To stir, move
To whirl, whiffle, as wind
To be loose, as a pin or a screw

மெய் உயிர் இயைவு

=
ள்+அ=
ர்=ர்

உளர் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.