உலர் உணவு

"உலர் உணவு" என்பதன் தமிழ் விளக்கம்

உலர் உணவு

(ஒலிப்புமுறை) ISO 15919: /Ular uṇavu/

1.(நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும் வகையில்) காயவைத்து எளிதில் தயாரிக்கக் கூடிய உணவு 2.அரி
பருப்பு
சீனி போன்ற உணவுப் பொருள்களைக் குறிக்கும் பொதுப் பெயர்

1.dry foods 2.a general term to refer to rice
pulses
sugar etc..

உலர் உணவு என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.