உற

"உற" என்பதன் தமிழ் விளக்கம்

உற

(ஒலிப்புமுறை) ISO 15919: /Uṟa/

(வினையடை) கிட்ட, ஒல்கியுற நின்றான் (சீவக. 2014)
ஓர் உவமவுருபு. முந்துறக்காண்டல் (தஞ்சைவா. 35, தலைப்பு).

(வினையடை) Near, nigh
A sign of comparison

தமிழ் களஞ்சியம்

  • திருக்குறள் » காமத்துப்பால் » கற்பியல் » உறுப்புநலனழிதல்
  • பாரதியார் பாடல்கள் » உறுதி வேண்டும்
  • கவிஞர் கண்ணதாசன் » அர்த்தமுள்ள இந்துமதம் » உறவு
  • பட்டினப்பாலை » பற்பல மொழி பேசுவோர் உறையும் பட்டினம்
  • பட்டினப்பாலை » சோழ நாட்டையும் உறையூரையும் சிறப்புறச் செய்தல்
  • உற என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.