ஆர்

"ஆர்" என்பதன் தமிழ் விளக்கம்

ஆர்

(ஒலிப்புமுறை) ISO 15919: /ār/

ஆத்திமரம்
சக்கரத்தின் ஆரக்கால்
அச்சுமரம்
அழகு
நிறைவு
கூர்மை
மலரின் புல்லிவட்டம்
(உயர்திணை)பலர் பால் படர்க்கை விகுதி
(எ.கா - சென்றார்)
மரியாதைப் பன்மை விகுதி (எ.கா - தந்தையார், ஒளவையார்)

ஆர்

யார்

தமிழ் களஞ்சியம்

  • தண்டியலங்காரம் » பொருளணியில் » ஆர்வமொழியணி
  • ஆர் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.