அர்

"அர்" என்பதன் தமிழ் விளக்கம்

அர்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Ar/

பலர்பால் விகுதி. அரசர் வந்தனர்
உயர்வுப்பன்மை விகுதி. சம்பந்தர் பாடினர்
பகுதிப்பொருள் விகுதி. முன்னர் (குறள், 435)

(Pers. pl. suff.)
Honorific (pl. suff.)
An expletive affixed to some words

தமிழ் களஞ்சியம்

  • கவிஞர் கண்ணதாசன் » அர்த்தமுள்ள இந்துமதம்
  • கவிஞர் கண்ணதாசன் » அர்த்தமுள்ள இந்துமதம் பாகம் II
  • தண்ணீர் தேசம் » சொல்லின் அர்த்தம்
  • அர் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.