அன்

"அன்" என்பதன் தமிழ் விளக்கம்

அன்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Aṉ/

Verb-ending:
(a) of the rational class in the 3rd (pers. sing. masc.) as in அவன் வருவன்
(b) of the 1st (pers. sing.) as in யான் வருவன்
ஆண்பால் வினைவிகுதி
தன்மை யொருமை வினைவிகுதி.
Noun (suff.)
(a) of the rational class (masc. sing.) as in மலையன்
(b) of a participial noun, (masc. sing.) as in வருபவன்
ஆண்பாற் பெயர் விகுதி
ஆண்பால் வினையாலணையும் பெயர்விகுதி.
An euphonic augment as in ஒன்றன்கூட்டம் - சாரியை

தமிழ் களஞ்சியம்

  • திருக்குறள் » அறத்துப்பால் » இல்லறவியல் » அன்புடைமை
  • இலக்கணம் » சொல் » தொகைச் சொற்கள் » அன்மொழித் தொகை
  • பாரதியார் பாடல்கள் » அன்பு செய்தல்
  • தண்ணீர் தேசம் » அன்புள்ள தமிழ்ரோஜா
  • அன் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.