வ - வரிசை 22 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
வேரு

வேர்

விஷஜந்து

கொடிய உயிரினம்

வானுலகம்

The sky, the visible heavens

விழி

கண்
கண்விழி

வெளிச்சம்

வெளிச்சமான
வெளிச்சமாக
பிரகாசமாக
ஒளிமிக்க
அறிவுக் கூர்மையான

விவரணை

சுயவிபரக்கோவை

வகை

பொதுவான அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்திக் கொள்ளும் பிரிவு

வலைத்தள முகவரி

URL

வளைகரம்

பெண்ணின் கரம்

வளையாமாரி

சோம்பேறி

வணக்கு

வளைத்தல் (காய்களை வணக்குதல் - சூட்டினால் இளக்கி வளைத்தல்)

வணங்காமுடி

வளையாத முடி அல்லது யாருக்கும் வளைந்துகொடுக்காதவன்(ள்)

வறுமை

இல்லாத நிலைமை

வறட்சி

வறண்ட

விளம்புதல்

கூறு

வாடகை வண்டி

Taxi

வாங்க

வாருங்கள்

வாத்தி

வாத்தியார்

விசாகம்

ஓண‌ம் ப‌ண்டிகையின் நான்காம் நாள்

வெள்ளாளர்

நில உடைமையாளர்
வேளாண்மை