ம - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
மடலகம்

அஞ்சல்பெட்டி

மேலுயர்

பெருக்கு
வளர்த்து
உயர்த்து

மங்கை

பெண்

மடந்தை

14 முதல் 19 வரை வயதுள்ள பெண்
பொதுவாக பதின்ம வயதில் இருக்கும் பெண்
பருவமாகாத பெண்

மூதாட்டி

முதிய பெண்

மீ

மேன்மை
மேலிடம்
மேலே
உயரம்

மோ

மோத்தல்
முகர்தல்
மோதல்

முருகு

இளமை
அழகு

முதியவர்

அறுபது வயதிற்கு மேலான ஆண்

மடப்பம்

எளிமை

மொழி

ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடன் தொடர்பை ஏற்படுத்தும் ஊடகம்
சொல்
சொல், கூற்று

மொழி

தேர்ந்த சொற்களால்கூறு, இயம்பு
சொற்பொழிவு ஆற்று

மொழிதல்

கூறு

மடமை

அறியாமை
முட்டாள் தனம்

மடவரல்

எளிமை
பெண்

மடவன்

மடையன்

மட்டி

முட்டாள்

மண்டு

முட்டாள்

மந்தி

பெண் குரங்கு அல்லது பொதுவாக குரங்கு

மந்தை

லங்கு அல்லது பறவைக்கூட்டம்
கிராமத்தின் மையத்திலுள்ள திறந்த வெளி