ம - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
மாற்ற

மாற்றுதல்

மான

ஓர் உவமைச்சொல். (தொல். பொ. 287.)

மியா

ஒரு முன்னிலை யசைச்சொல். (தொல். சொல். 276.)

மின்

மின்சாரம்

மேன

ஏழாம்வேற்றுமை. யுருபு. (தொல். சொல். 57
சேனா.)

மை

கண்மை
இருள்

முதிர்ச்சி

தகுதி. (சி. போ. பா. பக். 180, சுவாமிநா.)
முதிர்ச்சி
ஆற்றல். (W.)
ஆன்மபரிபாகம்
இருதுவாகை
மன்னிப்பு. (W.)

மிளகுத்தக்காளி

காரற்கத்திரி. (L.)

மலைய

ஓர் உவமவாய்பாடு. (தொல். பொ. 286
உரை.)

மீனநிலயம்

[மீன்களின் இருப்பிடம்] கடல். மூதூர் மீனநிலயத்தினுகவீசி (கம்பரா.பொழிவிறுத்.2)

முக்கோடி

1000000000000000000000

மஹாயுகம்

10000000000000000000000
ஜந்துக்களால்

மணிச்சட்டம்

ஒருவிதமான கணிகருவி
கூட்டல் கழித்தல் போண்ற கணக்கு வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் மணிகள் கோர்த்த ஒரு சட்டம்

மீயளவு

உச்சவுயர் நிலை
உயர்சிறப்படை
மீப்பெயரடை

மரபுத்தொடர்

சொல்லுக்குச் சொல் பொருள் கொள்ள முடியாததும் முற்றிலும் வேறுபட்ட பொருளில் வழங்கி வருவதுமான தொடர்.

மோட்டார் சைக்கிள்

உந்துருளி

முக்கியஸ்தர்

முன்னிலையாளர்
முதன்மையாளர்

முக்கியம்

முதன்மை
முன்னுரிமை

மூதாதை

முன்பு இருந்தவர்கள்

முட்டை

முட்டை பறவைகள், ஊர்வனவற்றின் வளர்ச்சியின் ஆரம்ப கட்டமாகும்
கருக்கட்டிய சூல் முட்டையாக இடப்பட்டுத் தாயின் உடலுக்கு வெளியிலே மீதி வளர்ச்சி நடைபெற்றுப் பொரித்துக் குஞ்சுகள் வெளிவருகின்றன
முட்டை பொரித்துக் குஞ்சாவதற்குச் சாதகமான வெப்பநிலை வேண்டும்
பறவைகள் அடைகாத்து இவ்வெப்பநிலையை முட்டைக்குக் கொடுக்கின்றன. முழுவளர்ச்சியடைந்த குஞ்சு முட்டையை உடைத்து வெளியேறும்
கோழி, வாத்து, காடை போன்ற பறவைகளின் முட்டைகள் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன