ம - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
மகிழம்பூ

வகுளம்பூ

மத்தியம்

கேந்திரம்

மதிப்பு

விலைமிக்க/பெறுமதி
கொள்கை

மணி

ஒளி வீசும் வைரம் போன்ற கல்
வெண்கலத்தால் செய்த, நடுவில் நாவுடன் அமைந்து, ஆட்டினால் ஒலி எழுப்பும் கவிழ்ந்த கிண்ணம் போன்ற கருவி
60 நிமிட கால அளவு

மீன்கொத்தி

ஆற்றங்கரை
குளங்களில் இப்பறவையை காணக்கூடியதாக இருக்கும். மீன்களை உணவாக உண்ணும்.

மரங்கொத்தி

மரத்தில் வேலை செய்பவன்

முளைக்கீரை

சிறு கீரை

முட்டைக்கோஸ்

முட்டைக்கோசு

மஞ்சள்

ஒரு நிலக்கிழ் தாவரம்
ஒரு நிறம்

மாடு

விடுகளில் பெண் மாட்டை பாலுக்காக வளர்க்கப்படும் பிராணி,
ஆண் மாடு(எருது) வயலை உளுவதத்காக வளப்பர்கள்

மகிழ்ச்சி

பேரின்பம்

மடையன்

முட்டாள் ஆண்

மரம்

கெட்டியான
திடமான நடுத் தண்டுடன்
உயரமாக வளரும் நிலைத்திணை (தாவரயினம்).

மினுக்கு

பகட்டு

முழுதும்

எஞ்சாமை; முழுதும். (தொல். சொல். 326.)

மோதிரம்

விரலணி; ஆழி

மூச்சு

சுவாசம்

முழாசு

சுவாலி

முட்டைக்கோவா

முட்டைக்கோசு

முதுகு

மனித உடலின் பின்புறம்
விலங்கின உடம்பின் மேற்பகுதி