ப - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
பெருடும்பு

நில முதலை என அழைக்கப்படும் பெருடும்பு உலகிலேயே அதிக எடை கொண்ட பல்லி ஆகும். இது இந்தோனேசியத் தீவுகளான கொமோடோ
புளோரெசு
ரின்கா
கிலி
மோண்டாங்
படார் ஆகியவற்றில் காணப்படும். பெருடும்புகள் பல்லி இனத்திலேயே மிகப்பெரியவை; இவை உடும்பு குடும்பத்தைச் சேர்ந்தவை.

பிரபு

பெருமையில் சிறந்தோன்
செல்வந்தன்
அதிகாரி
கொடையாளி
பாதரசம்

பரிசல்

வட்ட வடிவில் உள்ள படகு. நீளமான கழியைக் (கொம்பைக்) கொண்டு நீரின் அடியே உள்ள நிலத்தை உந்தி நகர்த்தும் படகு; பெரும்பாலும் ஆற்றைக் கடக்கப் பயன்படுவது