ப - வரிசை 30 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
பிறந்தோய்

பிறந்தாய்

புகழ்ந்திசினோனே

புகழ்ந்தான்

பத்திரிக்கை

செய்தத்தாள்

புத்தகக்குறி

நூற்குறி

படிமம்

படம்

பெருந்திறவி

மீத்திறவி

பட்டப்பெயர்

புனைப்பெயர்

பொருள்

அறம்
பொருள்
இன்பம்
வீடு (முத்திப் பேறு)

பதிவேற்றம்

தரவேற்றம்

பேதை

எழு வயதை தாண்டிய ஒரு பெண்

பெதும்பை

எட்டு வயதுக்கும் பதினொரு வயதிற்கும் இடைப்பட்ட ஒரு பெண்

பெண்மணி

மதிப்புமிக்க பெண்கள்

பாவை

பெண்

பூவை

பெண்

பெட்டை

பெண் விலங்குகளையும் பறவைகளையும் பெட்டை என்றழைப்பார்
பெண்

பெண்டாட்டி

மனைவி
இல்லத்தரசி

பிராட்டி

ஔவைப் பிராட்டி
உயர்ந்த பெண்

பாரார்

உலகத்தார்

பரப்புரை

பலர் அறியக் கூறுவது

பிறப்பு

உதயமாதல்