ச - வரிசை 31 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
சின்னவன்

சிறியவன்
தம்பி
(fem. சின்னவள்)

சிறுக்கன்

சிறுபயல்
சின்னவன்
சிற்றாள்

செட்டியார்

வணிககர்

சிவியார்

சிவிகை காவுதல்

செம்படவர்

மீன் பிடித்தல்

சான்றார்

எண்ணெய் உற்பத்தி

சேணியர்

துணி நெய்தல்

சாதியம்

சாதி அமைப்பு

சரா

சராய்

சராய்

கால்சட்டை

சல்லடக்காரன்

சல்லடம் போட்டுக் கொள்ளுகிறவன்

சேமம்

நலன்

சீழ்க்கை

சீழ்க்கையொலி

சவ்கரியம்

இடையூறு இல்லாமை

சிறியவர்

வயதில் குறைந்தவர்கள்

சீயக்காய்

சீக்காய்

செம்முல்லி

காட்டுகானா

சந்தன வெங்கை

செங்குங்குமம்

சுட்டுச்சொல்

"பெயர்சொற்குறிகள்" என்பவை பெயர்ச்சொற்களுக்கு முன்பாக குறிப்பிட்டு அல்லது சுட்டிக்காட்டப் பயன்படும் சொற்களாகும். இதனை சுட்டிடைச்சொற்கள் என்றும் அழைப்பர்.
யாரேனும் ஒருவரை அல்லது ஏதேனும் ஒன்றை நிச்சயித்து அல்லது குறிப்பிட்டு பேசப் பயன்படும் சொல் "நிச்சயப் பெயர்சொற்குறி" சொல்லாகும்.
தமிழில் "அந்த, இந்த" என்று குறித்துப் பேசுவதற்கு இணையானப் பயன்பாடாகும். இச்சொல் எப்பொழுதும் பெயர்ச்சொற்களுக்கு முன்பாக மட்டுமே பயன்படும். இச்சொல் ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட ஒருவரை அல்லது குறிப்பிடப்பட்ட பொருளை குறித்துப்பேசவும் பயன்படும்.

சுட்டு விரல்

ஆட்காட்டி விரல்