க - வரிசை 109 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கூட்டோடு

அடியோடு

கூடியமட்டும்

கூடியவரை

கூடியவரை

இயன்றவரை

கேட்டொறும்

கேட்கும் பொழுதெல்லாம்

கைப்பட

சொந்தக் கையெழுத்தாக

கையோடு

கையோடு கூட்டிவா
சித்தமாய்
தாமதமின்றி

கையோடுகையாய்

காரியத்துடன் காரியமாக

கையோடே

கையோடு

கொண்டைமேற்காற்றடிக்க

[தலைமயிரின்மேல் காற்று வீசும்படி] உல்லாசமாய்

களங்கம்

அடையாளம்

கவா

கவாச்சி

கவாச்சி

வெள்ளைக் காக்கனம்

காங்கு

நீலப்புடவை

கன்னார்

பித்தளைப் பாத்திரங்கள் செய்தல்

கரையார்

மீன்பிடித்தல்
கப்பலோட்டுதல்

கொல்லர்

இரும்பு வேலை

கோவியர்

மாடு மேய்த்தல்
வயல் விதைத்தல்

குடிமை

அடிமைச் சேவகம்
அடிமை

கித்தான்

உரப்புத்துணி

கயிரிகம்

காவிக்கல்