ஔ - வரிசை 1 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஔசரம்

கோடாங்கல்லு.

ஔடதவாதி

ஒருமதக்காரன்.

ஔடும்பரம்

தாமிரம்.

ஔதசியம்

பால்.

ஔதரிகன்

உதரபோஷகன்

ஔதும்பரம்

செம்பு, அத்திமரம்.

ஔபத்தியம்

புணர்ச்சி.

ஔபரிதிகம்

ஈடு.

ஔரகம்

உரகம்.

ஔரப்பிரகம்

ஆட்டுமந்தை.

ஔவையார்

ஔவை(பண்டித முதாட்டி)
இவர் தமிழில் பல செய்யுள்கள்,நீதி நூல்கள் இயற்றியுள்ளார்

ஔடதம்

மருந்து

ஔகம்

இடைப்பாட்டு

ஔவியம்

பொறாமை, அழுக்காறு