ஓ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஓரிரு

மிகவும் குறைவான : சில.

ஓமம்

அசமதாகம்

ஓட்டை

ஓடுப்பொருளையுணர்த்தவரும் மூன்றாம் வேற்றுமை யுருபு. பர்வத பரமாணு வோட்டை வாசிபோரும் (திவ். திருப்பா. அவ.)
With, used as adj. meaning equal with, as அவனுக்கு இவனோட்டை வயது
உடனொத்த
உடையல்

ஓடம்

படகு

ஓடு

மூன்றனுருபு. (தொல். சொல். 74
உரை.)

ஓசை

அதிக அளவுடன் ஒலிக்கும் ஒலி
வாழை

ஓட

உவமையுருபு. (தொல். பொ. 290.)

ஓம்

தன்மைப்பன்மைவிகுதி. (நன். 140.)

ஓரும்

ஓர் அசைச்சொல். (குறள்
40.)

ஓனம்

எழுத்தின்சாரியை. (தொல். எழுத்
134
உரை.)

ஓரை

ஓர் இடைச்சொல். (பிங்.)

ஓல்

ஒரு விளியுருபு. சாத்தாவோல் (வீரசோ. வேற்றுமைப். 8
உரை).

ஓட்டைக்கையன்

பணத்தைத் தாராளமாகச் செலவு செய்து விடும்
இயல்பு

ஓகம்

ஓகக் கலை
உடலியல் கலை
உடற்பயிற்சி

ஓடை

ஊட்டம்

ஓரெழுத்தொருமொழி

ஒரெழுத்து நின்று ஒரு பொருளை உணர்த்துவது

ஓ‌ண‌ம்

மலையாள மாதமான ‌சி‌ங்க‌ம் மாத‌த்‌தி‌ன் துவ‌க்க‌‌ம் தா‌ன் இ‌ந்த ‌திரு ஓ‌ண‌ம் ‌தினமாகு‌ம்

ஓலைப்பை

a basket made of palmyra leaves like a bag and used by fishermen

ஓரடிக்கோரடி

அடிக்கடி

ஓங்காரன்

பிள்ளையார்