ஓ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஓங்காரித்தல்

உறுக்குதல்.

ஓசையுடைமை

நூலழகினொன்று.

ஓடதிபதி

சந்திரன்

ஓஷதியம்

கொடிகள்.

ஓஷதீசன்

சந்திரன்.

ஓடவைத்தல்

புடமிடுதல்.

ஓடன்

ஆமை.

ஓடுவிப்புருதி

ஒரு சிலந்தி.

ஓட்டபல்லவம்

மேலுதடு.

ஓஷ்டம்

உதடு
மேலுதடு.

ஓட்டாங்கட்டி

உடைத்த ஒட்டுத்துண்டு.

ஓட்டாங்கிளிஞ்சல்

ஒருமீன்.

ஓட்டாங்குச்சு

கலவோடு.

ஓட்டாம்பாரை

ஒருமீன்.

ஓஷ்டி

கோவைக்கனி.

ஓட்டுதல்

ஓட்டல்.

ஓதக்கால்

பெருங்கால்.

ஓதிமமுயர்ந்தோன்

பிரமன்.

ஓதுவார்க்குணவிடுதல்

அறமுப்பத்திரண்டினொன்று.

ஓதைவாரி

இறகு.