ஒ - வரிசை 13 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஒளடதம்

மருத்து

ஒன்பது

௯(9) என்ற இலக்கம்

ஒழுங்கற்ற

உடைந்த
பழுதான
சுத்தம் இல்லாத

ஒங்க

உங்கள்

ஒத்தபடி

ஏற்றவாறு

ஒருகண்டசீராய்

ஒரே விதமாய்

ஒருபடித்தாய்

ஒரேவிதமாய்
இருக்கவேண்டிய நிலைக்குச் சிறிது மாறுதலாய்

ஒரெண்

ஓர் இலக்கம்

ஒருங்கிணைப்பியல்

மின்னியல் தொடர்புடைய

ஒருவன்

(ஒருமை) ஒரு நபரை குறிப்பிடுவது

ஒட்டுவாரொட்டி

தொற்றுதல்
தொற்று நச்சுக்கூறு
தொற்று நோய்

ஒட்டுவித்தை

ஆட்களை இடத்தை விட்டுப் பெயராதிருக்கச் செய்யும் மாய வித்தை

ஒட்டுறவு

நெருங்கிய உறவு

ஒட்பம்

அறிவு

ஒத்திகை

சரி பார்த்தல்
நாடகம் முதலியன நடித்துப் பார்த்தல்

ஒண்மை

பிரகாசம்
அழகு
நல்லறிவு
செழிப்பு
ஒழுங்கு

ஒடுக்கமுறை

அடக்குமுறை
ஒடுக்குதல்
ஒடுக்குதல்
மறை
ஒளி
மறைப்பு

ஒகரம்

'ஒ' என்ற எழுத்து
மயில்

ஒத்துவா

சம்மதத்துடன் வா
ஏற்றுக்கொண்டு வா

ஒப்படி

ஊரார் திரட்டும் ஒரு பொது நிதி
நிலத்தில் அறுவடை