ஐ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஐயானனன்

சிவன்.

ஐயுறல்

ஐயப்படல்.

ஐயுறுதல்

ஐயுறல்.

ஐயுறவு

சந்தேகம்.

ஐரிணம்

ஒருப்பு.

ஐரேயன்

கள்.

ஐலவிலன்

இலவிலன்மகள்.

ஐவகையுலோகம்

ஐவகைப்பொன்.

ஐவருக்குந்தேவி

துரோபதை.

ஐவாய்மான்

பசு.

ஐவாய்மிருகம்

கரடி
சிங்கம்.

ஐவிரலி

ஐவேலிக்கொடி
அதேநாள்

ஐக்கியம்

ஒற்றுமை
ஒருமைப்படல்

ஐக்கியநாதன்

பார்வதியோடு கூடிய சிவன்
திருமகளோடு கூடிய திருமால்
தலைவன்
சங்கரநாராணயன்

ஐம்முகன்

சிவன்

ஐந்தாம படை

எதிரிகளுக்கு உதவும் துரோகக் கும்பல்.

ஐவேஜு

சொத்து.

ஐங்கரன்

பிள்ளையார்

இரண்டாம் வேற்றுமை யுருபு. (நன். 296.)
Ending of 2nd verb, as in சென்றனை
முன்னிலை யொருமை விகுதி. (நன். 140, உரை.)
A euphonic augment, as in பண்டைக்காலம்
ஒரு சாரியை. (நன். 185, உரை.)
(Suff.)of nouns formed from verbs to express (a) that which does an action, as in பறவை
(b) that which is acted upon, as in தொடை
(c) the instrument, as in பார்வை
வினைமுதற் பொருள் விகுதி
செயப்படுபொருள் விகுதி: கருவிப்பொருள் விகுதி. (நன். 140, உரை.)
(Suff.) of verbal nouns, as in கொலை
தொழிற்பெயர் விகுதி.
(Suff.) of abstract nouns, as in தொல்லை
பண்புப்பெயர் விகுதி. (நன். 140, உரை.)

அழகு
தலைவன்
வியப்பு