ஊ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஊதை

குளிர் காற்று

ஊதல்

வாழைத்தார்களை கிடங்கில் பழுக்க வைக்கும் முறை

ஊரி

சங்கு

ஊழியெண்

வரிசை எண்

ஊதப்பம்

புளிப்புறையூட்டப்பட்ட மாவில் செய்யப்படும் ரொட்டி

இறைச்சி

ஊருணி

ஊரார் நீர் உண்ணும் நீர்நிலை

ஊடை

உண்டை

ஊரணி

ஊருணி

ஊணமுற்றோர்

மாற்றுத்திறனாளி

ஊழ் வகை

சஞ்சிதம்
பிராரத்துவம்
ஆகாமியம்

ஊன்

புலால்
உடம்பு
மாமிசம்

ஊமல்

பனம்பழத்தின் உலர்ந்த விதைகளை ஊமல் என்று அழைப்பர்