ஊ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஊர்க்கலகம்

இராச துரோகமான கலகம்
ஊரிலுண்டாகுங் கலகம்.

ஊர்க்குருவி

அடைக்கலங்குருவி

ஊர்க்கூட்டம்

ஊரார்க ளொன்றுகூடுங்கூட்டம்.

ஊர்சூழ்சோலை

வனம்.

ஊர்ணநாபி

சிலந்திப்பூச்சி.

ஊர்த்துவகதி

மேற்கதி
மேனோக்கு.

ஊர்த்துவகம்

மேலேறுதல்.

ஊர்த்துவசீலம்

நெருப்பு.

ஊர்த்துவதேவன்

விட்டுணு.

ஊர்த்துவபாதம்

எண்காற்புள்.

ஊர்த்துவமுகம்

மேற்பக்கம்.

ஊர்த்துவராசி

மேனோக்கிராசி.

ஊர்த்துவலிங்கன்

சிவன்.

ஊர்த்துவலோகம்

தேவலோகம்.

ஊர்த்துவலோசனம்

சரபம்.

ஊர்புல்

ஒருவகைப்புல்.

ஊர்ப்பகை

ஊரார்பகை.

ஊர்ப்பழி

ஊர்நிந்தை.

ஊர்ப்புரளி

ஊர்க்குழப்பம்.

ஊர்மச்சி

ஊமச்சி.