ஊ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஊகடன்

முருங்கை.

ஊகி

ஊகிப்பவன்.

ஊசுதம்

அச்சம்.

ஊஞ்சல்

ஊசல்.

ஊடகம்

ஒருமீன்

ஊடான்

ஒருமீன்.

ஊட்டம்

உண்டி

ஊட்டிரம்

தேட்கொடுக்கி.

ஊட்டு

உண்பிக்கை
கவளம்

ஊண்

இரை
உண்டி
சோறு.

ஊதுவாரம்

வெள்ளி.

ஊந்து

கச்சோலம்.

ஊமத்தங்கூகை

ஊமைக்கோட்டான்.

ஊமாண்டி

உம்மாண்டி
ஊமை
பூச்சாண்டி.

ஊரு

அச்சம்
அட்டை
தொடை.

ஊர்ப்புலம்

ஆமணக்கு.

ஊழியம்

தொண்டு.

ஊற்றுக்கோல்

ஊன்றுகோல்.

ஊனகத்தண்டு

கருவண்டு.

ஊனாங்கொடி

வூனான்.