உ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
உடற் குறை

குறள்
செவிடு
மூங்கை
கூன்
குருடு
மருள்
மா
உறுப்பிலாப் பிண்டம்

உண்மைப் பொருள்

பதி
பசு
பாசம்

உபதாதுக்கள்

சுவர்ணமாட்சிகம்
தாரமாட்சிகம்
துத்தம்
காஞ்சியம்
ரீதி
சிந்தூரம்
சிலாசத்து

உப தாளம்

ஆதி தாளம்
பார்வதி லோசனம்
குடுக்கம்
சிங்க நந்தம்
திரிமாத்திரை

உப புராணம்

நாரசிங்கம்
சனற்குமாரம்
நாரதீயம்
சிவதன்மம்
துருவாசம்
நந்திகேச்சுரம்
அவுசனம்
காளிகம்
வாருணம்
சாம்பேசம்
பராசரம்
பார்க்கவம்
காபிலம்
வாசிட்டலைங்கம்
சவுரம்
மாரிசம்
ஆங்கிரம்
மாணவம்

உப வேதம்

ஆயுர் வேதம்
தனுர் வேதம்
காந்தர்வ வேதம்
அர்த்த வேதம்

உன்னாணை

யாழ்ப்பாணப் பேச்சு வழக்குச் சொல்.தான் கூறுவதை எதிர் நிற்பவர் நம்ப வேண்டும் என்பதற்காக அழுத்தம் கொடுக்கும் சொற்பிரயோகம். உன் மீது ஆணையாகச் சொல்கிறேன் என்ற பொருள்படப் பேசப்படுகிறது. உண்ணாணை என்றும் வழங்கப்படுகிறது.

உபாத்தியாயர்

ஆசிரியர்