ஈ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஈமகாவலன்

சுடுகாடுகாப்போன்.

ஈமத்தாடி

சிவன்.

ஈமப்பறவை

கழுகு
காகம்
பருந்து

ஈமவாரி

வசம்பு.

ஈமக்கடுமை

ஈமக்கடுமை.

ஈயக்களங்கு

வங்கவெட்டை.

ஈயச்சுரதம்

இண்டஞ்சாறு.

ஈயத்தின்பிள்ளை

நீலபாஷாணம்.

ஈயமலை

ஒருமலை.

ஈயோட்டி

ஈச்சோப்பி
ஈயை விலக்குங் கருவி

ஈரங்கொல்லி

வண்ணான்.

ஈரங்கொல்லியர்

வண்ணார்.

ஈரடிமடக்கு

அடிகளு ளிரண்டடி மடங்கி வருவது.

ஈரடிவெண்பா

குறள்வெண்பா.

ஈரடுக்கொடி

உபயவோசை.

ஈரப்பச்சை

ஈரப்பசுமை.

ஈரப்பலா

ஆசினிப்பலா
ஆசினி மரவகை
ஒரு மரம்
பலாசம்
சீமைப்பலா

ஈரலித்தல்

ஈரமாதல்.

ஈரற்கொலை

ஈரற்கொத்து.

ஈரற்றீய்தல்

ஈரற்கருகுதல்.