அ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அள்ளாடித்தள்ளாடி

தளர்ந்த நடையாய்

அன்றாடகம்

அன்றன்று

அன்றாடு

அன்றன்று

அதிகாலையில்

Very early in the morning

அம்பட்டர்

முடி வெட்டுதல்

அனந்தர்

மயக்கம்

அசவ்கரியம்

இடையூறு

அதாதிரு

உலோபி

அச்சிட்ட சுற்றுப்பலகை வடிவமைப்பு

மின் சுற்றுக்கள் அடங்கிய பலகையை வடிவமைத்தல்

அங்கவீனம்

மாற்றுவலு

அஞ்சனாவதி

யானை

அதிகண்டம்

யோகம்

அதிகாந்தம்

ஓர்கல்
மிகுவழகு

அதிகாயன்

இராவணன்மக்களிலொருவன்

அதிகிருச்சிரம்

ஓர்விரதம்

அதிகும்பை

கையாந்தகரை

அதிக்கிரமி

அளவுக்குமேற்பட
மீற
அசட்டை செய்ய

அதிக்குதி

வீம்பானநடை

அதிசரம்

நெட்டுயிர்ப்பு

அதிசரி

அதிசாரம்
அதிசரித்துவக்கிரிக்க