அ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அசைகை

ஐயம்

அசுசி

சுசியின்மை
அருவருப்பு

அசுமாற்றம்

சைகை
அசுமாற்றங்காட்ட
ஐயம்

அசும்பு

வழுக்குநிலம்
பொல்லாநிலம்
கிணறு

அசுவம்

குதிரை
அசுவலட்சணம்

அசூதி

மலடி

அசோகு

அசோகமரம்
மன்மதன்கணையிலொன்று

அச்சத்தி

கத்திரி

அச்சபரம்

நாணற்புல்

அச்சமம்

முசுறுப்புல்

அச்சறுக்கை

பயமுறுத்துகை
எச்சரிப்பு

அச்சயன்

கடவுள்

அச்சரம்

நாவில் வருமோர்வியாதி

அச்சல்

தரம்
மழையச்சலச்சலாப்பெய்கிறது

அச்சன்

தந்தை

அரணம்

கோட்டை

அதிஷ்டம்

நல்வினைப்பயன்

அலவன்

பூனை

அனாவிருஷ்டி

அனாவிருட்டி

அழற்று

சுடு