அ - வரிசை 220 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அக்கிரகாரம்

அக்கிராரம்
பார்ப்பனச்சேரி
அக்ரகாரம்

அக்கிரசா

அக்கிரமச்சியை

அக்கினித்தம்பனம்

அக்கினிக்கட்டு

அக்கு

பல கறை
சங்குமணி
உருத்தி ராட்சம்.
எருத்துத்திமில்

அக்குத்து

இரண்டுக்குற்றநிலை
சந்தேகம்
பொருத்தம்

அக்குத்து

மிகவும் சிக்கலான நிலை. உ-ம்: வீட்டில் சுகவீனம், கடலுக்குப் போன மனுசன் வரேல்ல, ஊரடங்குச் சட்டமும் போட்டுட்டாங்கள். இதென்ன அக்குத்தாக் கிடக்கு.

அக்குரன்

இடையேழுவள்ளலிலொருவன்

அக்குரூரன்

The prime minister of கஞ்சன்

அக்குரோணி

அக்கோணி,அக்கோகிணி
அக்கௌகிணி
ஓர்படைத்தொகை

அங்கசாலைக்காரன்

A village servant, the same as கிராமப்பணிசெய்வான்

அங்கனை

பெண்

அன்றில்

மூலநக்ஷத்திரம்

அவீலீ

அவிலி

அலரி

அலரிமரம்

அக்காரக்கிழங்கு

செங்கிழங்கு

அவுரிநெல்லி

ஒருவகை சிறியப் பழமாகும்.
அவுரிநெல்லி அமெரிக்காவிலும் , மேற்கு ஆசியாவிலும் அதிகமாக விளைகிறது.
அவுரிநெல்லி இனிப்புச் சுவையும் , காடித்(Acidic) தன்மையும் கொண்டது.

அண்டகை

அப்பவருக்கம்

அருக்கன்

எருக்கன்
ஆள்மிரட்டி

அச்சி

A (fem. suff.), as in வேட்டுவச்சி
ஒரு பெண்பால் விகுதி. (வீரசோ. தத்தி. 5.)

அணியம்

கப்பலின்முற்பக்கம்
ஆயத்தம்
(முன்னணியம் x பின்னணியம்)
கப்பல், படகு. வள்ளம் ஆகியவற்றின் முன் பகுதி. இச்சொல் கடற்றொழிலாளர் மத்தியில் பரவலாகப் புழக்கத்தில் உள்ளது